யாழில் அதிகாலையில் இடம்பெற்ற துயரம்; புகையிரதத்தால் பறிபோன உயிர்!

 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகில் இன்றைய தினம் (18) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.



சம்பவத்தில் நல்லூர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 




Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form